Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (08:33 IST)
திருவள்ளூர்  

தமிழகத்தில் உள்ள 234 சட்டபேரவைத் தொகுதிகளில் முதன்மையாக  இருப்பது கும்மிடிப்பூண்டி தொகுதி முதலிடத்தில் உள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  அதிமுகச்சார்பில் போட்டியிட்ட கே.எஸ் விஜயகுமார் சுமார் 89,332 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ வாகப் பதவி வகித்தார்..

வாக்காளர்களின் விவரம்:

ஆண்:127974
பெண்:132866
மூன்றாம் பாலினத்தவர் :31
மொத்தவாக்காளர்கள் – 2,60,871

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - உஷா
அமமுக - பி.ராம்குமார்
பாமக  - பிரகாஷ்
திமுக - டிஜெ.கோவிந்தராஜன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

வீடு கட்டுறதா சொன்னாங்க.. கடைசில பாத்தா டாஸ்மாக்! - மக்களுக்கே விபூதி அடித்த அதிகாரிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments