Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:46 IST)
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
சசிகாலா எதிராக தீர்ப்பு வந்த பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக  இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 
 
இந்நிலையில் ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சசிகலாவால் முதல்வராக பதவி ஏற்க முடியாமல் போனது. இதையடுத்து அதிமுக சார்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
எடப்பாடி பழனிச்சாமி 12 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த அமைதியின் நூற்றாண்டு! முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் புதிய தலைமுறை.. உருவாகிறது Gen Beta தலைமுறை..!

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments