Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் உடல் நிலையை விசாரித்த கவுண்டமணி.....

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (10:09 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் கவுண்டமணி நேரில் சென்று விசாரித்தார்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நேற்று முன் தினம காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்தார். அதன் பின்னர் இரவு நடிகர் ரஜினிகாந்த் தனது படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு நேற்று சென்னை வந்ததும் கருணாநிதியை சந்தித்தார்.  அதேபோல் நடிகர் விஜய் நேற்று காலை காவேரி மருத்துவமனை சென்றார். அவரைத் தொடர்ந்து நேற்று இரவு, நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார்.
 
இந்நிலையில், நேற்று இரவு நடிகர் கவுண்டமணி காவேரி மருத்துவமனை சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments