Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் தங்கம் விலை உயர்வு… இரண்டே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:56 IST)
தங்கத்தின் விலை இரண்டே நாட்களில் கிராமுக்கு 93 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்றைய காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.352 உயா்ந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.44 உயா்ந்து, ரூ.4,792 ஆக உள்ளது.

அதையடுத்து இன்றும் கிராமுக்கு 26 ரூபாய் விலையுயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பவுனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38728க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments