Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டாக்கனியான தங்கம்: ரூ.42,000 நெருங்குகிறது விலை!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:04 IST)
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.  
 
இந்நிலையில் நேற்று ரூ.5,199-க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.9 உயர்ந்து ரூ.5,208-க்கு விற்பனை ஆகிறது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.41, 664க்கு விற்பனை ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

பிச்சைக்காரருடன் ஓடி விட்டாரா மனைவி? கணவர் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள்.. தென்னக ரயில்வே அறிவிப்பு..!

மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரூ.25 லட்சம்.. காங்கிரஸ் வாக்குறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments