Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவரனுக்கு ரூ.240 சரிந்தது தங்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:37 IST)
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.30ம் ஒரு சவரன் ரூ240ம் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்றைய தங்கம் விலை குறித்து தற்போது பார்ப்போம் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4500.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 36000.00 எனவும் விற்பனையாகிறது. 
 
அதேபோல் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4864.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38912.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை இன்று குறைந்திருந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்து உள்ளது என்பதும் வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 71.90 எனவும் ஒரு கிலோ விலை ரூபாய் 71900.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தங்கம் வாங்க இதுவே சரியான நேரமாக இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர் இதனை அடுத்து தங்க நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை.. அதிரடி முடிவெடுக்கும் டிரம்ப்..!

திரிவேணி சங்கமத்தில் நீராடினார் பிரதமர் மோடி.. பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

எச்.ராஜா ஒரு மனுஷனே கிடையாது..! அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவே இல்லை: திவ்யா சத்யராஜ்

திடீரென நண்பர்களாக மாறிய கவர்னர் - முதல்வர்.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments