Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் நீதிபதி கர்ணனனின் கட்சி பெயர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (11:50 IST)
கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கர்ணன், பதவியில் இருக்கும்போது பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டவர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விமர்சனம் செய்ததால் நீதிபதியாக இருக்கும்போதே சிறை சென்றவர்
 
இந்த நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் நீதிபதி கர்ணன், அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். தற்போது கட்சியும் ஆரம்பித்துவிட்டார். இன்று அவர் 'ஊழல் எதிர்ப்பு  டைனமிக் கட்சி' என்ற பெயரில் கட்சி தொடங்கி அதன் கொடியையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். 
 
நீலம், மஞ்சள் மற்றும் பச்சை வண்ணம் கொண்ட இந்த கட்சியின் கொடியின் நடுவில் ஒரு கை லஞ்சம் வாங்குவது போலவும் இன்னொரு கை லஞ்சம் பெறுவது போலவும், அதை ஒரு கை தடுப்பது போலவும் உள்ளது. மேலும் தன்னுடைய கட்சி வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments