Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டில் விளையாட்டு விழாவிற்கு வாழ்த்து - வைரலாகும் அழைப்பிதழ்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (12:10 IST)
புதிதாக திருமணம் ஆனவர்கள் முதலிரவை கொண்டாடுவதற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்குமாறு, மணமகனின் நண்பர்கள் அடித்த பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக உலவி வருகிறது.



 

 
சமீபத்தில் ஒரு தம்பதிக்கு திருமனம் ஆயிற்று. அவர்களுக்கு முதலிரவு நிச்சயிக்கப்பட்ட தேதியன்று, மணமகனின் நண்பர்கள், கட்டில் விளையாடு விழா அழைப்பிதழ் என்ற தலைப்பில் விளையாட்டாக ஒரு பத்திரிக்கை அடித்தனர். 
 
மன்மதன் துணை, ஸ்ரீகாமதேவன் துணை, ரதி துணை என அவர்கள் அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர்.அந்த  பத்திரிக்கை வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments