Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கனமழை வெள்ளம்… மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறை!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (09:38 IST)
சென்னையில் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கியுள்ள பொது மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை இறங்கியுள்ளது. இதுவரை 107 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments