ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (13:06 IST)
சென்னையில் ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 8ம் தேதி ஐஐடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர் சங்கத்தினர் இதுகுறித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஃபாத்திமாவின் தந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்திருந்தார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments