Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் எம்.பி. கே.மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 மே 2014 (12:35 IST)
தேர்தலுக்கு பிந்தய கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிமுக எம்.பி. கே.மலைச்சாமி, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் எம்.பி.யுமான மலைச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெறத் தவறும் நிலையில், அது வெளியிலிருந்து கட்சிகளின் ஆதரவை நாடினால், அதற்கு ஆதரவு தருவது குறித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முடிவெடுப்பார்" என்று பேட்டியளித்திருந்தார்.
 
கட்சியின் கொள்கைக்கு விரோதமாக கருத்து தெரிவித்தாக மலைச்சாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments