Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய சேனலில் தலைப்பு செய்தியான ரஜினியின் அரசியல் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:31 IST)
ஐரோப்பிய சேனலில் தலைப்பு செய்தியான ரஜினியின் அரசியல் அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது அரசியல் வருகை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் என்பதை பார்த்தோம். ரஜினியின் அறிவிப்பை அடுத்து சில நிமிடங்களில் அனைத்து தமிழக மற்றும் இந்திய சேனல்களில் அந்த செய்தி தலைப்புச் செய்தியாக மாறியது 
 
அதுமட்டுமன்றி நேற்றைய தமிழக மற்றும் தேசிய ஊடகங்களில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தான் விவாதங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக இந்திய சேனல்களில் மட்டுமின்றி சர்வதேச சேனல்களிலும் ரஜினியின் அரசியல் வருகை குறித்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
 
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் முன்னணி நியூஸ் சேனலான ஈரோநியூஸ் என்ற சேனலில் ரஜினியின் அரசியல் வருகையை பிளாஷ் நியூஸில் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் 
 
ரஜினியின் அரசியல் வருகையை உலகத்தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய அரசியல் வருகை சர்வதேச சேனல்களில் செய்தியாக மாறியது ரஜினி ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments