Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா குறித்த இளங்கோவனின் சர்ச்சை பேச்சு வீடியோ

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (15:03 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் உருவ பொம்மையை அதிமுகவினர் கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
மதுவிலக்கு போராட்டத்தின் போது முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.

 

நன்றி: Liveday Tamil nadu
 
இந்நிலையில் திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன் மீண்டும் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் உருவத்தை வைத்து யானையுடன் ஒப்பிட்டு பேசியதால், அதிமுகவினர் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments