Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கேன் செய்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (11:11 IST)
மருத்துவ பரிசோதனை மையத்தில் ஸ்கேன் செய்ய வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

 
நேற்று புதன்கிழமை காலை கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், அரசு மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தயானந்தன் என்ற மருத்துவரிடம் வந்துள்ளார்.
 
தயானந்தன், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார். இவரது ஸ்கேன் மையத்துக்கு அந்த கர்ப்பிணி பெண் குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ள வந்துள்ளார்.
 
அப்பெண்ணுக்கு ஸ்கேன் எடுக்கும்போது, மருத்துவர் தயானந்தன் அப்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணையின் முடிவில் மருத்துவர் தயானந்தனை கைது செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

அடுத்த கட்டுரையில்