Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்: கைவிரித்த திமுகவால் கமலுடன் கூட்டணியா?

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (09:02 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவு செய்திருப்பதால் கிட்டத்தட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் கழட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது 
 
குறிப்பாக காங்கிரஸ் கட்சி 30 முதல் 40 தொகுதிகள் வரை எதிர்பார்த்த நிலையில் அக்கட்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று திமுக கூறியதால் காங்கிரஸ் கட்சியை படு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கிட்டத்தட்ட முறிந்துவிட்ட நிலையில் தமிழகத்திலும் அந்த கூட்டணி முறிவடையும் நிலையில் இருப்பதாகவும் இதனை அடுத்து கமல் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது 
 
காங்கிரஸ்-கமல் கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டூகள் உட்பட பல கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments