Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தேர்தல் அறிக்கை 10 ஆம் தேதி வெளியாகிறது

திமுக தேர்தல் அறிக்கை 10 ஆம் தேதி வெளியாகிறது

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2016 (05:20 IST)
வரும் சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை 10 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.
 

 
2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச கலர் டிவி உள்ளிட்ட பல கவர்ச்சி அறிவிப்புகள் வெளியானது. இந்த  தேர்தல் அறிக்கையை பொது மக்கள் விரும்பி திமுகவுக்கு வாக்களித்தனர். இதனால், திமுக அப்போது ஆட்சியை பிடித்தது.
 
இந்த நிலையில், இப்போதைய சட்டசபை தேர்தலில், திமுக தனது தேர்தல் அறிக்கையை பெரிதாக நம்பியுள்ளது.
 
இது குறித்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றார். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!