Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது கருணாநிதிக்கும்!

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது கருணாநிதிக்கும்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (08:37 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இவர் செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் அனுமதிக்கப்பட்டபோது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை கூறியது.


 
 
ஆனால் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சுவாச பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவருக்கு செயற்கை சூவசம் அளிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடர்ந்து நடந்தது.
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?

சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த மாற்று ஏற்பாடு..!

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments