Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் ஜமாய்க்கும் விஜய்காந்த: வைரல் புகைப்படம்!!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:12 IST)
தேமுதிக தலைவர் விஜய்காந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படைங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வது வழக்கம். 
 
அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கடந்த 28 ஆம் தேதி சென்றதாக  தகவல் வெளியாகியது. 
 
இந்நிலையில், சிங்கப்பூரில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments