Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்கையற்றவர் குஷ்பு: ஒரே போடாய் போட்ட குண்டுராவ்!!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:34 IST)
குஷ்புவுக்கு எந்த கொள்கையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என தினேஷ் குண்டுராவ் விமர்சனம். 
 
நடிகை குஷ்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக தான் பாடுபடுவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து தினேஷ் குண்டுராவ் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு... 
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் நடிகை குஷ்பு, பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசினார். இந்நிலையில் அவர் அதே கட்சியில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு எந்த கொள்கையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. 
 
அவர் பாஜகவில் சேர்ந்ததால் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குஷ்பு சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் பாஜக எந்த சாதனையும் செய்யாது என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments