Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (21:14 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று 1,724  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,55,572  ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1635 ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,02,833   பேராக அதிகரித்துள்ளது.
 
கொரோனாவால் இன்று 22  பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரைகொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,476  பேராக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 194 
ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், தற்போது 17,263  பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments