Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (12:30 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK Files' என்ற பெயரில் திமுக பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். 
 
இந்த நிலையில் தன்னுடைய பெயரை சொத்து பட்டியலில் சேர்த்ததை அடுத்து திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி DMK Files'  என்ற பெயரில் அண்ணாமலை பேசியதற்கு எதிரான ஒரு வழக்கில் அவர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

எனக்காக ஒரு வீடு கட்டவில்லை.. ஆனால் 4 கோடி மக்களுக்கு வீடு கட்ட உதவியுள்ளேன்: பிரதமர் மோடி

20 நிமிடத்தில் 2 பாட்டில் மது குடிக்கும் போட்டி.. பரிதாபமாக பலியான யூட்யூப் பிரபலம்!

குஷ்பூ கைது! ஆடுகளோடு அடைக்கப்பட்ட பாஜகவினர்! - மதுரையில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments