Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டிய கொரொனா பாதிப்பு

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (19:45 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 31,892   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,31,377  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 20,037   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13,18,982   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 288 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 6,538   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை  4,25,603   ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 1,95,339 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

அடுத்த கட்டுரையில்
Show comments