Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா உறுதி ; 45 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால்  3,077 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00193 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,314 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 655170 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆகும். இதுவரை கொரொனா தொற்றால் 10825 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 833 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம்192527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments