வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (12:30 IST)
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா அதே வேகத்தில் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. 
 
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவாகும். தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலை விரைவில் உருவாகும். கடந்த  ஒரு வாரமாக நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது.  முழு ஊரடங்கு கொரோனாவின் தாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு பலி ஆடு!.. பின்னால் இருப்பது அந்த கட்சி!.. ஜேம்ஸ் வசந்தன் காட்டம்!...

கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து திமுக என்ன முடிவெடுக்கும்?

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விசிகவும் விலகுமா? வலுவாகுமா தவெக கூட்டணி?

வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?

நயன்தாரா வந்தா இன்னும் கூட்டம் வரும்!.. விஜயை கலாய்க்கும் செல்லூர் ராஜூ!..

அடுத்த கட்டுரையில்
Show comments