Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ! 116 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:56 IST)
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின்  எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு  3,61,435 ஆக உயர்வு எனத்  தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 116 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 6,239 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை  1,21 ,450 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments