Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (19:28 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 574  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,33,585  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 689    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,16,205  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 08  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,307   ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,29,860   பேராக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments