Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த ராஜினாமா: புதுச்சேரி சபாநாயகர் அவசர ஆலோசனை !

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:14 IST)
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

 
புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.
 
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சட்டப்பேரவை செயலாளர் மற்றும் சட்டவல்லுநர்களுடன் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

ஞானசேகரன் திமுக அனுதாபி.. சட்டமன்றத்தில் கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது: செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா இல்லையா? எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்?

திருப்பதி வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments