Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரின் மண்டையை உடைத்ததாக புகார் !

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:10 IST)
சென்னை ஓட்டேரியில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவரை போலீஸார் லத்தியால் அடித்து மண்டையை உடைத்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
 
சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  சுரேந்தர் என்ற 19 வாலிபர் தலைக்கவசம் அணியாமல் வந்தபோது, அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
 
அப்போது, சுரேந்தர் வாக்குவாதத்தில் ஈட்டுபட, ஆத்திரமடைந்த போலீஸார் லத்தியால் அவரை தாக்கினார். இதில், சுரேந்தருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.அங்கு அருகில் நின்றிருந்த மக்கள் போலீஸாரை மக்கள் தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்க தடை..!

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments