அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (18:30 IST)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகள் செயல்பாடு வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் மேலும், புதியதாக 4 நான்கு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அ கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும், அறங்காவலர் இலாமல் நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகளை தொடங்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments