பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டம்..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (11:10 IST)
நிதி அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்யப்படுகிறது என முதலமைச்சர் முக ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். 
 
மேலும் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் யாருக்கும் விளம்பர தேடி கொடுக்க தனக்கு விருப்பமில்லை என்றும் மக்களுக்கான பணிகளை செய்யவே தனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பழனியில் தியாகராஜன் இரண்டு முறை விளக்கம் கொடுத்துவிட்டதால் அது குறித்து மேலும் விளக்கம் அளிக்க தான் தயாராக இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பிடிஆர்  ஆடியோ விகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாகவும் அவர் காட்டமாக கூறினார். இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நிதி அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசிய நிலையில் ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments