Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து !

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:38 IST)
ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரொனா வைரஸ் பரவத் தொடங்கியது. எனவே தற்போது உருமாறிய கொரோனா இரண்டாம்  தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழிக் கற்பித்தம் நடந்து வருகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ  10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரமர் மோடி அறிவித்தார்.

தமிழகத்திலும் முதல்வ ஸ்டாலின் 10 மற்றும், 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலு 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments