Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை!

Webdunia
சனி, 29 மே 2021 (13:37 IST)
கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்த குழந்தை 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் சேர்த்து ஒப்படைக்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு விடுதியில் சேர்த்து பட்டப்படிப்பு வரை இலவசமாக வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது..!

சரக்கு கப்பலை தாக்கி மூழ்கடித்த ஹவுதி கிளர்ச்சி கும்பல்! ஆபத்தான பாதையாக மாறிய செங்கடல்!

கடலூர் ரயில் விபத்து எதிரொலி! புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய ரயில்வே அமைச்சர்!

அடுத்த கட்டுரையில்
Show comments