Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார்- அமைச்சர் தகவல்

அவனியாபுரம்
Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (20:44 IST)
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு  மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்க்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு கால் நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ரசீது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு  நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments