Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது - அமைச்சர் வேலூமணி

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2015 (18:16 IST)
சென்னையில் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


 
 
இன்று நடைபெற்ற நிவாரண பணிகள் ஆய்வுகூட்டதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் "சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. சில இடங்களில் மட்டுமே பிரச்சனை உள்ளது அதையும் சரிசெய்து வரும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிவாரண பணிகளை துரிதபடுத்த சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 200 குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்கள் கமிஷனர் விக்ரம்கபூர் தலைமையில் இயங்கும் என்று" அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments