Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொங்கு நாட்டு சிங்கமே.. நாளைய முதல்வரே! – பாஜக அண்ணாமலைக்கு போஸ்டர்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:02 IST)
தமிழக பாஜக புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு ஒட்டப்பட்ட போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவி வகித்து வந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து எல்.முருகன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வட சென்னை பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”இன்றைய தலைவரே.. நாளைய முதல்வரே.. கொங்கு நாடு சிங்கமே” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments