Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயிலில் பார்க்கிங் கட்டணம் திடீர் உயர்வு.. ஆனால்..

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (07:50 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்தும் நபர்களுக்கு பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல்  பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்வு என்றும் இந்த கட்டண உயர்வு ஜூன்.14ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் பார்க்கிங் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.20 ஆகவும், 12 மணி நேரத்திற்கு ரூ.30 ஆகவும், அதற்கு மேல் ரூ40 ஆகவும் உயர்வு என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கு முந்தைய கட்டணமே தொடரும் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments