Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்! – சென்னை மெட்ரோ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (08:40 IST)
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோவும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னை முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments