Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் செல்லும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மேட் போட வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (14:36 IST)
இருசக்கர வாகனங்களில் இருவர் சென்றால் கட்டாயமாக ஹெல்மேட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சாலை விபத்துகளை தடுக்க காரில் சீட் பெல்ட் அணிவதும், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கை இன்று விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
 
இந்த தீர்ப்பில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்றும், காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளது.
 
இந்த விதிமுறைகளை வரும் 27ம் தேதிக்குள் கட்டாயமாக்கி சட்டம் பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்யவும். இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments