Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 104 டிகிரி வெயில்: உச்சத்தில் அக்னி நட்சத்திரம் வெப்பம்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:46 IST)
சென்னையில் இன்று 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதை அடுத்து மீண்டும் அக்னி நட்சத்திர வெப்பம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது 
 
அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது இதனால் வெயிலின் தாக்கம் இல்லாமல் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாகத்தில் 102 டிகிரியும் கடலூரில் 102 டிகிரியும் பதிவாகி உள்ளது 
 
இதனை அடுத்து அக்னி நட்சத்திரம் மீண்டும் தன் வேலையை காட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னி நட்சத்திரம் வெயில் வரும் 28ஆம் தேதி வரை இருப்பதால் அதுவரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments