Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:11 IST)
2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட  35% கூடுதலாக வரி வசூலாகியுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
2021-22 நிதியாண்டில் சொத்துவரி ரூ.778 கோடியும், தொழில்வரி ரூ.462 கோடி வசூலானதாக கூறிய சென்னை மாநகராட்சி  2020-2021 நிதியாண்டில் சொத்துவரி ரூ.470 கோடியும் தொழில்வரி ரூ.447 கோடியும் வசூலானதாக தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்னும் வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வரி மொத்தம் ரூ.230கோடி என்றும்,  2022-23ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments