Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கமல்ஹாசன் வீடு அருகே திடீரென ஏற்பட்ட பள்ளம்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (19:23 IST)
சென்னை கமல்ஹாசன் வீடு அருகே திடீரென ஏற்பட்ட பள்ளம்!
சென்னை ஆழ்வார்பேட்டை கமலஹாசன் வீடு அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் அவ்வப்போது திடீர் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது என்பதும் அதில் ஒரு சில வாகனங்கள் விழுந்துள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மற்றும் கமலஹாசன் வீடு அருகே திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments