Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: 3 அமைச்சர்கள் நீக்கம்

Webdunia
திங்கள், 19 மே 2014 (19:31 IST)
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பச்சைமால், பி.வி.ரமணா மற்றும் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
 
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
 
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறையும், எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments