Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாடி உடற்பயிற்சி செய்து பிரச்சாரம்-மன்சூர் அலிகான்

J.Durai
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:16 IST)
நாடாளுமன்ற தேர்தல்  அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூரில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
இதன் தொடர்ச்சியாக  வரலாற்று புகழ்மிக்க வேலூர் கோட்டையில் நடை பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
 
நடை பயிற்சியின் போது உடற்பயிற்சிகள் செய்து அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
 
மேலும் பொதுமக்கள் அவருடன் தங்களது கைபேசிகளில் செல்பிகளை எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments