Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வயது மகளை தனது காமத்துக்கு இரையாக்கிய கொடூர தந்தை!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:54 IST)
தனது 11 வயது மகளை பாலியல் கொடுமை செய்த 46 வயது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
திருச்சியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டு வாரமாக தனது தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த தொல்லை தாங்காமல் ஒருகட்டத்தில் அந்த சிறுமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
 
பின்னர், குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல மையத்தில் இருந்து வந்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடு்த்தனர்.
 
கைது செய்யப்பட்ட நபருக்கு அதிகமான குடி பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து குடித்து வந்ததால், இரண்டு வருடங்களுக்கு முன் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
வழக்கு பதிவு செய்து காவல்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்