Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குதிரையில் வந்த பட்டியலின மணமகன்.. சரமாரியான தாக்குதலால் பரபரப்பு.. 4 பேர் கைது..!

Siva
புதன், 14 பிப்ரவரி 2024 (12:55 IST)
பட்டியல் இனத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர் குதிரையில் வந்த நிலையில் அவரை உயர்சாதியினர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பட்டியல் இன மணமகன் ஒருவர் ஊர்வலமாக குதிரையில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த வழியாக வந்த உயர் சாதியினர் பட்டியல் இன மணமகனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மணமகன்கள் மட்டுமே குதிரையில் ஊர்வலமாக வரவேண்டும் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் குதிரையில் வரக்கூடாது என்று அவர்கள் மணமகனை குதிரையிலிருந்து இறக்கி கன்னத்தில் அடித்ததாக தெரிகிறது.

இதனால் மணமகன் அதன்பின் 4 வாகன சக்கரத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் பட்டியல் இன மணமகனை தாக்கிய நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!

ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!

பாவப்பட்டவர்களை பாதுகாக்கக் கூட மனசில்லையா? - ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்!

லோன் பணம் ரத்து, இழப்பீடு ரூ2 லட்சம்! பண மோசடியில் அலட்சியம் காட்டிய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் நல்ல நேரம்! - பிரான்சில் பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments