Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க.வுக்கு தகுதி கிடையாது; அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:22 IST)
பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவுக்கு தகுதி கிடையாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் இன்று பேட்டியளித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :பாஜக ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் கூட்டணி வைப்பதற்கும் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது என்றும் ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கை இருக்க வேண்டும் என்றும் இவை எதுவுமே இல்லாத திமுகவுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைக்க அருகதை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தமிழக நிதியமைச்சர் பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும் என்றும் இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்பதை அவர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இலவசம் கொடுப்பதால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments