Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டியை எடுக்க முயன்ற குழந்தை.. கடிக்காமல் விட்ட நாய் - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (19:20 IST)
இன்று பெருவாரியான வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய் வளர்க்கப்படுகிறது. இன்னும்  சொல்லப் போனால் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மக்கள் நாயை வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நாய், தன்  குட்டியை ஒரு சிறுவன் எடுத்துச் செல்ல முயன்றும், அவனைக் கடிக்காமல் விட்ட ஒரு வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.
ஒரு வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் தான் புதிதாகப் பெற்றெடுத்த குட்டியை மிகப் பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்திருந்தது.

அப்போது அங்கு வந்த குழந்தை ஒன்று, அந்த நாயின் குட்டியை எடுத்துச் சென்றது. பின்னர், அந்தக் குழந்தையிடம் இருந்து நாய் தன் குட்டியை வாங்கி வந்து அதே இடத்தில் வைத்தது.

தன் குட்டியை வேறு ஒருவர் எடுதால் கடித்து வைக்கும் குணமுடைய நாய், குழந்தையை பாசமாக கடிக்காமல் விட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments