Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வு கட்டணம், கல்வி கட்டணத்துடன் அபராதமும்…! – பாரதியார் பல்கலைகழகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (12:37 IST)
கொரோனா காரணமாக கல்வி, தேர்வு கட்டணம் கட்ட தாமதம் ஆன நிலையில் தொலைநிலை கல்வி பயிலும் மாணவர்கள் கட்டணத்தை அபராதத்துடன் கட்ட பாரதியார் பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் பாரதியார் பல்கலைகழகத்தில் தொலைநிலைக்கல்வி வழியாக படிக்கும் மாணவர்கள் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்தாத நிலையிலும் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பாரதியார் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அபராதத்துடன் கட்டணங்களை செலுத்தி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், கட்டணத்தை செலுத்தாவிட்டால் மேற்கொண்டு தேர்வு எழுதவும், படிக்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புனே விபத்து.. மகனை காப்பாற்ற தாய் செய்த தில்லுமுல்லு! போலீஸில் சிக்காமல் தலைமறைவு!

ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

வெயிலோட உக்கிரம் தாங்க முடியல.. நிழல் ஏற்படுத்த அகமதாபாத் மாநகராட்சி செய்த பலே செயல்!

பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே ஆதார் எண் பதிவு..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments