Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அதே கண்கள்' ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (22:49 IST)
கலையரசன், ஜனனி, ஷிவதா நடிப்பில், ரோஹின் இயக்கும் படம் அதே கண்கள்.

 
 
ரோஹின், இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சி.வி. குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு,  ஜிப்ரான் இசையமைக்கிறார், ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் அதே கண்கள். அப்படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று இந்தத் தலைப்பு பயன்படுத்தயுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments