Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு இ சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2016 (23:04 IST)
தமிழக அரசு சார்பில் இயங்கும் அரசு இ சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தலாம்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், தாலுக்கா அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
 
இந்த மையங்களில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை வரும் காலத்தில் செலுத்தாலம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு, சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments